Wednesday, 18 March 2020

வைட்டமின்களும் கிடைக்கும் பொருட்களும்

வைட்டமின் A சிறந்த கண் பார்வைக்கு

கிடைக்கும் பொருட்கள்
கல்லீரல் கேரட் தக்காளி பப்பாளி கீரைகள் முட்டை மீன் எண்ணை கருவேப்பிளை முருங்கை நேத்திர பூண்டு மாசிக்காய் திரிபலா வில்வம் கிழாநெல்லி

வைட்டமின் B1 
நரம்புகள் வலுவடைய கிடைக்கும் பொருட்கள்
ரொட்டி பால் ஈஸ்ட் உருளை கிழங்கு புழுங்கல் அரிசி முழுதானியங்கள் பாரம்பரிய அரிசிகள் பயறு பச்சை காய்கறிகள்



வைட்டமின் B2 
தோல் பார்வை தெளிவிற்க்கு
கிடைக்கும் பொருட்கள் கல்லீரல் பால் கோதுமை கீரைகள் பருப்புகள் ஈஸ்ட் முட்டை ஆட்டிறைச்சி

வைட்டமின் B 3 
சீராணமண வளர்ச்சி சீரணத்திற்க்கு கிடைக்கும் பொருட்கள்
கல்லீரல் பால் தானியங்கள் பருப்புகள் ஈஸ்ட் முட்டை மீன் நாட்டு கோழி இறைச்சி
வல்லாரை தாமரை சங்கம் இலை நீர் பிரம்மி காக்கட்டான் பூ

வைட்டமின் B5 
குழந்தையின் உடல் வளர்ச்சி அழகான தோலுக்கு கிடைக்கும் பொருட்கள் கல்லீரல் தானியங்கள் பருப்புகள் பச்சை காய்கறிகள் முட்டை

வைட்டமின் B6 
நரம்புகள் சீரிய இயக்கத்துக்கு மூளையின் சீரிய இயக்கத்துக்கும்
கிடைக்கும் பொருட்கள்
கல்லீரல் வாழைப்பழம் தாணியங்கள் காய்கறிகள் நாட்டு கோழி இறைச்சி தாமரை பூசெம்பருத்தி பூவல்லாரை நீர் பிரம்மி
சங்கன் இலை காக்கட்டான் பூ

வைட்டமின் B12 
இரத்த உற்பத்தி திசு பெருக்கத் தீர்க்கு கிடைக்கும் பொருட்கள் கல்லீரல் பசும்பால் பச்சை காய்கறிகள் மீன் கேரட் பீட்ருட் ஆப்பில் பாதாம் பிஸ்த்தா முந்திரி வால் நட்
 வைட்டமின் Bஹார்மோன் உற்பத்தி தோல் பாதுகாப்பிற்க்கு

கிடைக்கும் பொருட்கள்
கல்விரல் பழங்கல் பருப்புகள் ஈஸ்ட் பாரம்பரிய அரிசிகள் பருப்பு வகைகள் பாலி ஸ்செய்யாத அரிசிகள்
வைட்டமின் B இரத்த உற்பத்தி திசு பெருக்கத்திற்க்கு கிடைக்கும் பொருட்கள்
கல்லீரல் பூசனிக்காய் தானியங்கள் ஈஸ்ட் பச்சை காய்கறிகள் முட்டை கரு வாழைப்பழம்

வைட்டமின் C 
திசுக்கள் சீரமைப்பு தொற்று கிருமிகள் அழிப்புக்கு கிடைக்கும் பொருட்கள் முட்டைக் கோஸ் காலிபிளவர் உருளை கிழங்கு எலுமிச்சை சாத்துக் கொடி மாதுளை நாரத்தைபுளிப்பு பழங்கள்

வைட்டமின் D பல் எலும்பு உறுதிக்கு கிடைக்கும் பொருட்கள் பால் வெண்ணை மீன் எண்ணை மீன்
சூரிய ஒளிக்கதிர்கள்

வைட்டமின் E 
மகப் பேற்றுக்கு கிடைக்கும் பொருட்கள்
தாவர எண்னெய்கள் பால் பட்டாணி பீன்ஸ் பச்சை காய்கறிகள் முட்டைக் கரு மீன் என்னை கீரைகள் முளை விட்ட கோதுமை
மாதுளை பழம்

வைட்டமின் K காயத்தில் வெளிவரும் இரத்தம் உறைந்து நிற்க கிடைக்கும் பொருட்கள்
முட்டைகோஸ் பச்சை காய்கறிகள் பச்சை பட்டாணி

No comments:

Post a Comment