மக்கள் உரங்குறைந்திருக்கும் காலமாகிய ஆதாநகாலங்களில் (தை முதல் ஆடி) தொற்றுநோய்கள்பெரும்பாலும் தோன்றும்.
அன்றியும் ஊர்களில் மழை குறைந்து, உணவின்றி பஞ்சம் மேலிடுங் காலத்தில் மக்கள் வன்மை குறையுமாகையால், அக்காலத்தில் இம்மாதிரியான நோய்கள் தோன்றும்.
இந்நோய்களை பரவாது தடுப்பதற்கு, கிழ்க்குறிப்பிட்ட முறைகளில் காணுமவைகளை தக்கவாறு கையாள வேண்டும் அவைகள்:
Notification:
நோயுள்ளதென்று பிறருக்கு தெரிவித்தல்.காகிதம் மூலமாக அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று விதி உள்ளது.
Isolation:
நோயாளியிடம் எவரையும் அனுகவிடுவதில்லை.நோயாளியை அப்புறப் படுத்துவதற்குப் பதிலாய் மற்றவர்களை அப்புறப்படுத்துவது.
Quarantine:
நோய் தீவிரமாய் ஊரில் பரவுமாயின், எவரும் அயலூருக்குப் போகாத படியும், அயலூரிலிருந்து எவரும் இவ்வூருக்கு வரதபடியும் செய்வது.
Disinfection:
கிருமிகளை பரவாத செய்யும் வழிகளை கடைப்பிடிப்பது.
வேப்பிலைகளை போடுவது, மஞ்சள் நீர் தெளிப்பது முதலியாவும் கிருமிகளை பரவாது செய்யும் முறைகளேயாகும் .
Disinfection:
Control the way of spreading micro organisms. May use Neem leaves and Turmeric water as a Disinfectant.

- Notification
- Isolation
- Quarantine
- Disinfection

No comments:
Post a Comment