Wednesday, 18 March 2020

கொரோனா கற்று தந்த பாடங்கள் 10..!!

1. வயது வித்தியாசமின்றி வணக்கம் செலுத்தி மரியாதையை கற்றுத் தந்துள்ளது..!!!
2. மரணபயத்தை ஞாபகம் செய்து உள்ளது..!!!
3. சுத்தத்தை ஞாபகம் செய்து உள்ளது..!!! 
4. சைவ காய்கறி உணவுகளை ஞாபகம் செய்து உள்ளது...!!!!
5. அசைவ உணவுகளை ஒதுக்க செய்துள்ளது..!!!

6. ஒழுக்கத்தை கற்று கொடுத்து உள்ளது (கைகழுகிவி சாப்பிட)...!!!
7. குழந்தைகளை வெயிலில் ♂விளையாட ஞாபகம் செய்து உள்ளது...!!!
8. சினிமா கேளிக்கை நிகழ்ச்சியை தடை செய்து உள்ளது.
9. தர்மம் மட்டுமே நிலைக்கும் என்று உணர்த்தி உள்ளது ...!!!!
10. இறைவன் ஒருவனுக்கு மட்டுமே இந்த உலகத்தை ஆக்கவும் அழிக்கவும் முடியும்  என்பதை ஊர்ஜிதம் செய்து உள்ளது...!!!

No comments:

Post a Comment