தலை நீர் மற்றும் பாரம் மற்றும் இருமல் நீங்க நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் சித்தரத்தையை வாங்கி சுத்தம் செய்து நன்கு அரைத்து கால் டீஸ்பூன் அளவுக்கு சித்தரத்தை பொடி அரை டீஸ்பூன் அளவுக்கு பசுநெய்யையும் எடுத்து சேர்த்து நன்கு கலக்கி காலை மாலை இருவேளையும் ஒரு இரண்டு அல்லது மூன்று தினங்கள் சாப்பிட்டு கொண்டு வர தலை நீர் மற்றும் ஈளை இருமல் நீங்கும் .
அலர்ஜியினால் உண்டாகும் சளி குணமாக முசுமுசுக்கை இலைச்சாறு அதனுடன் ஆடாதொடை இலைச்சாறு மிளகு சீரகம் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி ஆறவைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து காலை மாலை சாப்பாட்டுக்கு முன்பு அருந்திவர அலர்ஜி பிரச்சினையாள் வரும் சளித்தொல்லை படிப்படியாக குணமாகும் .

No comments:
Post a Comment