Wednesday, 18 March 2020

தெரிந்துகொள்ளுங்கள்

சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் மற்றும் அரிப்பு சிரங்கு படை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒரு கைப்பிடி குப்பை மேனி தழை ஒரு கைப்பிடி வேப்பம் கொழுந்து ஒரு பத்து கிராம் அளவுக்கு கஸ்தூரி மஞ்சள் பொடி அதனுடன் துளசி சாறு கொஞ்சம் இவை அனைத்தையும் பேஸ்ட்டாக அரைத்து அதனுடன் அரிப்பு இருக்கும் பொழுது சிறிது கல் உப்பை நசுக்கி இந்த பசையில்
சேர்த்துக்கொள்ளவேண்டும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தடவி விட்டு பிறகு வெதுவெதுப்பான அதாவது வாம் வாட்டரில் குளித்து விட வேண்டும்  இவ்வாறு தேவைக்கு ஏற்ப செய்து வரும்போது ஆரம்ப நிலை மற்றும் முதல்நிலை சரும பிரச்சனைகள் நீங்கும்

No comments:

Post a Comment