பசும்பால் – 1 லிட்டர்
பச்சை முருங்கை இலை – 100 கிராம்
பூண்டு – 10 கிராம்
வெந்தயம் – 10 கிராம்
கடுகு – 10 கிராம்
முதலில் பாலை நன்றாகக் காய்ச்சிய பிறகு, அதில் மற்ற அனைத்துப் பொருட்களையும் போட்டு, மீண்டும் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். இதில் இருந்து தினமும் அதிகாலையில் ஒரு டம்ளர் சாப்பிட்டு வந்தால் அனைத்துவிதமான வாத நோய்களும் குணமாகும்.

No comments:
Post a Comment