ஆண்களின் ஆண்மைத்தன்மையை வளர்த்து இனப் பெருக்க மண்டல கோளாறுகளைள் படிப்படியாக நீக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தி குணம் கிடைக்க உதவும் மருந்து இது
மருந்து
பூமி சர்க்கரை கிழங்கு சூரணம் ............... இரண்டு கிராம்
சுத்தி செய்த பூனைக்காலி விதை சூரணம்............... இரண்டு கிராம்
ஆடு தீண்டாப் பாலை சூரணம்.............. இரண்டு கிராம்
ஆகிய மூன்று பொருட்களையும்.
கொடுத்துள்ள அளவின் படி எடுத்து.
நானூறு மில்லி தண்ணீரில் போட்டு காய்ச்சி .
நூறு மில்லி கசாயமாக சுருக்கி.
இறக்கி வடி கட்டி,
உணவுக்கு சாப்பிடுவதற்கு முப்பது நிமிடங்களுக்கு முன்னதாகக்
குடித்து வர வேண்டும்.
நாள்தோறும் காலை இரவு என இரண்டு வேளைகள் குடிக்க வேண்டும்.
ஒவ்வொரு முறையும் புதிதாகக் கசாயம் போட்டு குடிக்க வேண்டும்.
ஆண்களின் இனப் பெருக்க மண்டலம் தொடர்பான எல்லா பிரச்சினைகளையும் சரி செய்யும் அருமருந்து இது
எழுச்சி இன்மை விந்து முந்துதல் பிரச்சினைகளுக்கு காரணமாக
உடலின் பலம், உறுப்புக்களுக்கு செல்லக் கூடிய இரத்த ஓட்டத்தின் அளவு, மனதளவு இருக்கும் மகிழ்ச்சியின் அளவு, நாளமில்லா சுரப்பிக்கு செயல்பாடுகள் உயிரணுக்களின் எண்ணிக்கை மற்றும் உற்பத்தி போன்றவை அமைகின்றன
Erectile disfunction என்ற எழுச்சி இன்மை பிரச்சினைக்கு நல்ல தீர்வாக அமைகிறது இந்தக் கசாயம்
இதை ஒரு மருந்தாக அல்ல மூலிகைத் தேநீராகப் பயன் படுத்தி நலமுடன் வாழ முடியும்
பன்னிரெண்டு வயதுக்கு மேற்பட்ட ஆண் குழந்தைகளுக்கு மூலிகை தேநீராக நாள்தோறும் ஒரு வேளை கொடுத்து வரலாம்
குறிப்பு
பூனைக்காலி விதயை சுத்தி செய்ய
பூனைக்காலி விதயை பாலில் மூன்று மணி நேரம் பிட்டவியலாக அவித்து உலர்த்திக் காயவைத்து அரைத்து சூரணமாக்க வேண்டும்

No comments:
Post a Comment