ஆண்களுக்கான உயிரணு உற்பத்தி மற்றும் அது சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு தரை பசலைக்கீரை நன்கு பயனளிக்கும்.குழந்தைப்பேறு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஆண்கள் தரை பசலை கீரையை பாசிப் பருப்பு போட்டு கடைந்து வெள்ளை சாதத்தில் போட்டு பசு நெய் விட்டு சாப்பிட்டுக் கொண்டு வர வாரத்தில் இரண்டு நாட்கள் உயிரணு
உற்பத்தி நன்கு அதிகரிக்கும். காலை நேரங்களில் தினம்தோறும் முருங்கைப்பூ ஐந்தை பறித்து தண்ணீரில் அலசிவிட்டு பாலில் இட்டு காய்ச்சி பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வர ஆண்மைத்தன்மை கான விசேஷங்கள் அதிகரிக்கும்.
சமஸ்கிருதத்தில் இரத்தின புருஷ் என்ற சொல்கின்ற ஓரிதழ் தாமரை ஆண்களின் விசேஷ சக்திக்கு பயன்படுத்தலாம் .

No comments:
Post a Comment