அனைத்து வகை காய்ச்சலும் குணமாக பற்பாடகம், நிலவேம்பு , சுக்கு , மிளகு, சீரகம், அதிமதுரம் இவற்றில் சுக்கு ஒரு சிறு துண்டு மிளகு 5 சீரகம் அரை டீஸ்பூன்மீதமுள்ள பற்பாடகம் அதிமதுரம் நிலவேம்பு இவை தனித்தனியே 5 கிராமளவு எடுத்து நீரிலிட்டு நன்கு காய்ச்சிமூன்றில் ஒரு பங்கு எடுத்துகாலை மாலை இருவேளை 30
எம்எல் பெரியவர்களுக்குகொடுத்து வர காய்ச்சலும் குணமாகும்.
கஷாயம் அப்போது அ
எம்எல் பெரியவர்களுக்குகொடுத்து வர காய்ச்சலும் குணமாகும்.
கஷாயம் அப்போது அ
No comments:
Post a Comment