Wednesday, 18 March 2020

குதிகால் வலி குணமாக

குதிகால் வலி குணமாக கொஞ்சம் தென்னமரக்குடி எண்ணெய் அதனுள் சிறிது கற்பூரம் இரண்டு பூண்டு பற்கள் ஆகியவற்றை ஒரு கரண்டியில் எடுத்து சிறிது சூடு பண்ணி இதமான சூடு வந்தவுடன் அந்த எண்ணையை குதிகாலில் தேய்த்து விட வலி நீங்கும்
இருந்தபோதிலும் உடல் எடை அதிகம் இருந்தால் எடையை குறைத்தல் நலம் முடிந்தால் MCR செப்பல் அணிவதும் கூடுதல் நலம் வாதநீர் மிகுந்து இருந்தாலும் இந்த குதிகால் வலி வரும். குதிகாலில் அந்த முட்டு எலும்பு சில பேருக்கு கூடுதலாக வளர்ந்துவிடும் அதுவும் நடக்கும்போது வலியை உண்டாக்கும்.

No comments:

Post a Comment