Wednesday, 18 March 2020

நெல்லிக்கனி

நெல்லிக்கனி ஒரு தெய்வீக கனி, ஆம், எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுப் பழத்தை விட ஏராளமான மடங்கு விட்டமின் C சத்துக்களை தன்னுள்ளே அடக்கியது  ,அதுமட்டுமல்ல ஆப்பிளைக் காட்டிலும் புரதச்சத்துக்கள் மிகுதியாக நிறைந்தது. மற்றுமொரு சிறப்பு உடம்பில் இரும்புச் சத்துக்களை அதிகம் கிரகிப்பதை முக்கிய பங்காற்றுகிறது.ஆகவே இந்த ஏழைகளின் ஆப்பிளை தேனில் ஊறவைத்து வாரம்  2முறை 3 நெல்லிக்கனிகளை சாப்பிட்டுக்கொண்டே வர உடம்புக்கு நன்மை செய்யும். பயன்பெறுவோம் பலன் அடைவோம்.

No comments:

Post a Comment