Wednesday, 18 March 2020

ஆடாதொடை தும்பை

நுரையீரல்களில் உள்ள மூச்சுக் குழல்களில் படிந்திருக்கும் சளியை வெளியேற்றும் முறை, ஆடாதொடை தும்பை இதன் பாதி அளவு தூதுவளை இலைச்சாறு இதனுடன் சுக்கு மிளகு சீரகம் இவற்றை சுத்தி செய்து இதனுடன் நீரிட்டு சிறு தீயில் பாதியாக ஆகும் அளவுக்கு காய்ச்சி வடிகட்டி அதனுடன் சிறிது பனங்கற்கண்டு
சேர்த்து பெரியவர்கள் காலை மாலை சாப்பாட்டுக்கு முன்பு ஒரு 20ml ஐந்து நாட்கள் அல்லது ஒரு வாரம்  சாப்பிட்டு கொண்டு வர  நுரையீரலில் படிந்திருக்கும் சளி கரைந்து வெளியேறும்.

No comments:

Post a Comment