Wednesday, 18 March 2020

பாவட்டை செடி

1.பாவட்டை செடியின் வேரை எடுத்து வந்து பொடியாக நறுக்கி நன்கு சுத்தி செய்து பிட்டு போல அவியல் செய்து அதை அரைத்து ஆசனவாயில் கட்டி வந்தால் மூலம் சுருங்கும்.

2.துத்தி இலை ஒரு கைப்பிடி குப்பைமேனி ஒரு கைப்பிடி நாயுருவி தழை கொஞ்சம் சுத்தி செய்து அதனுடன் சிறிய வெங்காயம் 3 சேர்த்து நன்கு விழுதாக அரைத்து ஒரு உருண்டை போல் உருட்டி எருமை தயிர் அப்படி இல்லையெனில் பசு தயிரில் உருட்டி காலையில் ஒரு ஐந்து நாட்கள் வெறும் வயிற்றில் குடித்துவர மூலம் சம்பந்தமான வியாதிகள் குணமாகும்.
3.துத்தி இலை கொஞ்சம் எடுத்து சுத்தி செய்து விளக்கெண்ணையில் வதக்கி இரவில் ஆசனவாயில் கட்டி வர அரிப்பு நமச்சல் பிலிடிங் பைல்ஸ் போன்றவை குணமாகும் .

No comments:

Post a Comment