Wednesday, 18 March 2020

மஞ்சள்

நமது தமிழ்ச் சமுதாயத்தில் மகளிர் ஏதோ பூசிக் குளிக்கும் மஞ்சள் என்று பழக்கத்தினை மட்டும்தான் பார்த்திருப்போம்   இந்த மஞ்சளில் இருக்கின்ற மருத்துவகுணங்கள் அபாரமானது. ஆம் மஞ்சள் ஒரு ஆன்டி-பாக்டீரியல் ஏஜென்ட் அதாவது கிருமிநாசினி, அடுத்ததாக மஞ்சளில் இருக்கும் ஒரு வேதிப்பொருள் அதாவது
குர்குமின் எனச் சொல்லப்படும் ஒரு வேதிப்பொருள் ஆன்டி கேன்சர் ஏஜென்டாக பயன்படுகிறது, மற்றும் மஞ்சள் புண்களை ஆற்றவும் பயன்படுகின்றது மற்றும் அடிபட்ட வீக்கத்தை இரத்தக்கட்டு கரைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் தொடர்ச்சியாக பூசி குளித்து வரும் போது தேவையற்ற ரோமங்களையும் வளரவிடாது. 

No comments:

Post a Comment