1.மகிழம்பூ, பாதாம் பிசின், மஞ்சள் தூள் இவை மூன்றையும் சம அளவு அதாவது 100 100 கிராம் எடுத்து நன்கு பொடியாக வைத்துக்கொண்டு காலை மாலை உணவுக்கு பின்பு அரை டீஸ்பூன் அளவுக்கு நீரிலிட்டு எடுத்து அருந்தி வர வெள்ளைப்படுதல் ஒரு வாரத்தில் குணமாகும்.
2.வாழைப்பூ வயிற்றுப்புண்களை குணமாக்க வல்லது வயிற்றுப் பிரச்சனைகளைத் தீர்க்க வல்லது வெள்ளைப்படுதல் குணமாக மருந்தாகப் பயன்படும்.
3.சதாவரி அதாவது தண்ணீர்விட்டான் கிழங்கு இந்த சூரணமும் வயிற்றுக்கு குளிர்ச்சியையும் வெள்ளைப்படுதல் ஐயும் குணமாக்க வல்லது.

No comments:
Post a Comment