நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களில் வெந்தியம் பயனாகிறது .இந்த வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. வெந்தியம் நம் உடலை சுத்தம் செய்யும் ஆற்றல் வாய்ந்தது மலச்சிக்கலையும் போக்கவல்லது. ஆனால் இதை முளைப்பு கட்டியே உன்ன வேண்டும்.50 மில்லி நீரில் ஒரு சின்ன டீஸ் Spoon வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும் மறுநாள் பிரஷ் பண்ணி விட்டு அந்த வெந்தயத்தை நீருடன் சாப்பிட்டு விடவேண்டும் .அவ்வாறு சாப்பிட்டுக் கொண்டு
வரும்பொழுது உடலுக்கு குளிர்ச்சியையும் சர்க்கரை அளவையும் குறைக்கும். மேலும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியும் நீங்கும். அவரவரின் பிரச்சினைக்கு ஏற்ப எத்தனை நாள் எடுத்துக் கொள்வது என்பது அவரவர் தன்மைக்கு ஏற்றவாறு அமையும்.

No comments:
Post a Comment