திருமணமான ஆண்களுக்கு சில உணவு பழக்கவழக்கங்கள் மிக முக்கியமானதாக இருக்க வேண்டும்.உதாரணமாக நட்ஸ் வகைகள் ஆவரேஜ் ஆக உணவில் தினம் சேர்க்கப்படவேண்டும். விட்டமின் ஏ சத்துக்கள் உடலில் ரெகுலராக சேர்க்கப்பட வேண்டும். லைகோபின் என்று சொல்லக்கூடிய உயிர்ச்சத்துக்கள் சிகப்பு நிற தோல் கொண்ட பழவகைகளில் ஏராளமாக இருக்கிறது இவை
அவர்களுக்கு உதவும். ப்ராக்கோலி போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் உயிரணுக்கள் மொடிலிடி நன்றாக இருக்கும். மேலும் அன்றாடம் இரும்புச் சத்துக்களை உள்ளடக்கிய பழ வகைகள் கீரை வகைகள் காய்கறிகள் போன்ற உணவுகளை சராசரியாக சேர்த்து வர வேண்டும்.

No comments:
Post a Comment