தரைப்பபசலை கீரையை ஆய்ந்து சுத்தம் பார்த்து அம்மியில் வைத்து மை போல அரைத்து பசுவின் பாலில் ஐந்து நாட்கள் காலையில் மட்டும் அருந்திவர பால் நன்கு சுரக்கும்.மேலும் பிரசவித்த தாய்மார்கள் இரும்புசத்து நிறைந்த உணவுகள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.உதாரணமாக பேரிச்சை, அத்திப்பழம், முருங்கை கீரை, பூண்டு, அசைவம் சாப்பிடுபவர்கள் ஆட்டு சுவரொட்டி, சுறாமீன் போன்ற உணவுகள் அவசியம் சேர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment