கண்டங்கத்தரி இலையை சுத்தம் செய்து ஒரு மண் சட்டியிலிட்டு அரை டம்ளர் தேங்காய் எண்ணைய் விட்டு நன்கு வதக்கி இலை கருகி வரும்போது எடுத்து ஆறவைத்து தெளிந்த எண்ணையை ஒரு பாட்டலில் சேமித்து தினம்தோறும் இரவு தூங்கபோகும் முன் பாதவெடிப்பினில் தடவி வர வெடிப்பு மறையும்.
No comments:
Post a Comment