Thursday, 31 May 2018

தேள்கடி விஷம் இறங்க

16 மிளகை எடுத்து முற்றிய தேங்காயுடன் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாப்பிட்டு வந்தால் தேள்கடி விஷம் குறையும்.

No comments:

Post a Comment