மா இலை – 50 கிராம்
கொய்யா இலை – 50 கிராம்
ஆலந்துளிர் – 50 கிராம்
அரசந்துளிர் – 50 கிராம்
வேப்பந்துளிர் - 50 கிராம்
நாயுருவி வேர் - 50 கிராம்
முடக்கத்தான் - 50 கிராம்
மஞ்சள் - 50 கிராம்
இந்துப்பு - 20 கிராம்
இந்துப்பு தவிர அனைத்துச் சரக்குகளையும் உலரவைத்து தூள் செய்து கொள்ளவும். இந்துப்பை தூள் செய்து ஒன்றாகச் கலந்து கொள்ளவும். இதில் நாளும் பல்துலக்கி வர, பல் அசைவு, பல் கூட்டம் பல் ஈறு தேய்வு, ஈறுகளில் உண்டாகும் புண், ஈறுகளில் இரத்தம் கசிதல், பல்வலி போன்ற குறைபாடுகள் தீரும்

No comments:
Post a Comment