Monday, 28 May 2018

புற்று நோயாளிகளின் பேதி குணமாக

சோம்பு ...............  பத்து கிராம்
தனியா...............  பத்து கிராம்
கருஞ்சீரகம் ...............  பத்து கிராம்
பட்டை ...............  பத்து கிராம்
அதிமதுரம் ...............  பத்து கிராம்
சதகுப்பை ...............  பத்து கிராம்
கற்கண்டு ......அறுபது கிராம்
அனைத்துப் பொருட்களையும் சேர்த்து அரைத்து சூரணமாக்கி

 அத்துடன் கற்கண்டை தூளாக்கி சேர்த்துக் கலந்து எடுக்கவும்
இந்த சூரணத்தில் ஒரு வேளைக்கு பத்து முதல் பதினைந்து கிராம் சூரணம் எடுத்து நாட்டுப் பசு மோரில் கலந்து குடித்து வர புற்று நோயாளிகளின் பேதி நிற்கும்

புற்று நோயாளிகள் இஞ்சி சாறு துளசி சாறு தூதுவேளை இலை சாறு குடித்து வருவது நல்லது

No comments:

Post a Comment