Monday, 28 May 2018

தேள் மற்றும் நட்டுவாக்கிளி விஷம் இறங்க

தும்பைசெடியை எடுத்துவந்து சுத்தி செய்து அம்மிக்கல்லில் வைத்து மைய அரைத்து எலுமிச்சம் பழம் அளவுக்கு உள்ளுக்கு சாப்பிட்டு விட்டு சக்கையை கடிவாயில் தேய்க்க விஷம் இறங்கி கடூப்பு நீங்கும்.

No comments:

Post a Comment