Monday, 28 May 2018

இதய டானிக்

இதய அடைப்பு இதய வால்வு அடைப்பு இதய வால்வு வீக்கம் பம்பிங் கெபாசிடி குறைவு
இதய செயல்பாட்டை ஊக்குவிக்கும் மருந்து

கடுக்காய் ................ பத்து கிராம்
நெல்லி வற்றல் ................ பத்து கிராம்

தான்றிக்காய் ................ பத்து கிராம்

மருதம்பட்டை ................ பத்து கிராம்

அமுக்குரா கிழங்கு ................ பத்து கிராம்

நெருஞ்சில் ................ பத்து கிராம்

சதாவரி ................ பத்து கிராம்

சீரகம் ................ பத்து கிராம்

ஓமம் ................ பத்து கிராம்





அனைத்துப் பொருட்களையும் சம அளவு எடுத்து
மண் சட்டியில் போட்டு
லேசாக வெதுப்பி
( பொன்னிறமாக வறுக்கத்தேவை இல்லை )
வெதுப்புதல் என்றால் சூடுபடுத்துதல் என்று பொருள்
எடுத்து இடித்து அல்லது மிக்சியில் போட்டு அரைத்து
ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஐநூறு மில்லியாக சுருங்கிய பின்
சர்க்கரை நோய் இல்லாதவர்கள்
வெல்லம் .தேவையான அளவு சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கி வடி கட்டி குடிக்கலாம்

No comments:

Post a Comment