Monday, 28 May 2018

விஷ்ணு கிரந்தி

இதன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து சுத்தம் செய்து மண்சட்டியிலிட்டு நீர் விட்டூ நன்கு காய்ச்சி வடிகட்டி காலை, மாலை கொடுத்து வந்தால் வயீற்று போக்கு நிற்கும்.

No comments:

Post a Comment