Wednesday, 16 May 2018

சம்பங்கி

சம்பங்கி இலையை எடுத்து வேப்பஎண்ணையில் சட்டியிலிட்டு வதக்கி  வீக்கம் உள்ள இடத்தில் கட்டிவர வீக்கம் கரையும்.

சம்பங்கி பூவை ஒரு கைப்பிடி எடுத்து சுத்தம் செய்து 2 டம்ளர் நீரிலிட்டூ பாதியாக வற்றியதும் வடிகட்டி அதனுடன் சிறிது
 சக்கரை சேர்த்து இரவு தூங்கும் முன்பு அருந்தி வர மலசிக்கல் நீங்கி, மலம் வெளியேறும்.

No comments:

Post a Comment