Thursday, 31 May 2018

வீக்கம் குறைய

பப்பாளி இலையின் மேல் சிற்றாமணக்கெண்ணையை தடவி தணலில் துவள வதக்கி வீக்கம் மீது காலை மாலை இரு வேளை மூன்று நாட்கள் கட்டி வர வீக்கம் வற்றும். இரத்தக்கட்டும் கறையும்.

No comments:

Post a Comment