Thursday, 31 May 2018

தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க

கல்யாண முருங்கை இளம் இலைகளை பருப்பு சேர்த்து பசு நெய் விட்டு சமைத்து உண்டுவர  தாய்ப்பால் சுரக்கும்.

No comments:

Post a Comment