Thursday, 31 May 2018

இரத்த அழுத்தம் குறைய

இரத்த அழுத்தம் குறைய சீரகத்தை கரும்புச் சாற்றில் கலந்து வெயிலில் மூன்று தினங்கள் காயவைக்கவும். பின்னர் காய்ந்த சீரகத்துடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து மூன்று தினங்கள் காயவைத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். காலை, இரவு சாப்பிட்டு வர ரத்த அழுத்த நோய் குறையும்.இந்த முறையை சக்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்கவும்

No comments:

Post a Comment