Monday, 28 May 2018

உடல் அரிப்பு நீங்க

ஆவாரம் பூவுடன் , பச்சைப்பயறு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசி அரைமணி நேரம் கழித்து உசிலைபொடி தேய்த்து வெது வெதுப்பான நீரில் ஒரு வாரம்  குளித்து வர அரிப்பு நீங்கும்

No comments:

Post a Comment