வயிறு சம்பந்தப் பட்ட நிறைய பிரச்சினைகளைக் குறைக்கக் கூடிய, பசி இன்மையை நீக்கக் கூடிய, செரிமானக் கோளாறுகளை நீக்கக் கூடிய, வயிற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய, மிக சிறந்த எளிய மருந்து.
மால் அப்சர்ப்சன் சிண்ட்ரோம் பிரச்சினைக்கு தீர்வாக அமைகிறது இந்தக் கசாயம் .
சுக்கு .................. இரண்டு கிராம்
நிலவேம்பு .................. இரண்டு கிராம்
நாயுருவி .................. இரண்டு கிராம்
மூக்கிரட்டை .................. இரண்டு கிராம்
வில்வ இலை .. .................. இரண்டு கிராம்
ஆகிய ஐந்து பொருட்களையும்
கொடுக்கப் பட்டுள்ள அளவின் படி எடுத்து,
நானூறு மில்லி தண்ணீரில் போட்டு சிறு தீயில் காய்ச்சி,
நூறு மில்லி கசாயாமாக சுருக்கி இறக்கி வடிகட்டி,
நாள்தோறும் காலை மாலை என இரண்டு வேளைகள்,
உணவுக்கு முப்பது நிமிடங்களுக்கு முன்னதாகக் குடித்து வர வேண்டும் .
இதை ஒரு மூலிகை தேநீராகப் பயன்படுத்தலாம் .
கிராணிக் கழிச்சல் என்ற இரிடபிள் பவல் சிண்ட்ரோம் மற்றும் அல்சரெட்டிவ் கோலாயிடிஸ்
ஆகிய இரண்டு பிரச்சினைகளுக்கும்
மிக சிறந்த தீர்வாக அமைகிறது இந்தக் கசாயம்.
இந்தப் பிரச்சினைகளுக்கு ஆயுட்காலம் முழுவதும் மருந்து எடுக்கும் நிலையை மாற்றி குணம் தரும் மருந்து இது.
பெருங்குடலுக்கும் சிறு குடலுக்கும் இடையில் உள்ள வால்வில் ஏற்படும் பிரச்சினை மற்றும் பழுதடைந்திருக்கும்போது கிரகணிக் கழிச்சல் ஏற்படுகிறது
ஆம வாதம் என்னும் ஒரு பிரச்சினை
ஒழுங்கற்ற உணவு சாப்பிடும் பழக்கவழக்கத்தால் செரித்த உணவும் செரிக்காத உணவும் ஒன்றாக சேரும்போது செரிமானப் பிரச்சினையும் உணவு நச்சும் ஏற்படுகிறது உடலில் தேவையற்ற கழிவுகளின் தேக்கம் அதிகமாகிறது
இரத்த சோகை ஏற்பட உணவில் இருக்கும் சத்துகள் உடலில் முழுமையாக சேராததே காரணமாகும்
அதற்கும் இந்த கசாயம் தீர்வாக அமைகிறது
இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் குணப் படுத்த இந்தக் கசாயத்தை தொடர்ந்து நூறு நாட்கள் சாப்பிட்டு வர வயிற்றின் ஆரோக்கியம் மேம்பட்டு நலமுடன் வாழ முடியும்

No comments:
Post a Comment