Monday, 11 May 2020

இதய அடைப்பு நீங்க பாரம்பரிய மருத்துவம்

வில்வ இலை ............  ஐந்து
வெண்தாமரைப் பூ  இதழ்கள் ........... ஒரு பூ
மிளகு ..............  ஐந்து எண்ணம்
சீரகம் ..............  கால் தேக்கரண்டி
ஆகிய நான்கு பொருட்களையும் இருநூறு மில்லி தண்ணீரில் போட்டு சிறுதீயில் காய்ச்சி நூறு மில்லியாக சுருக்கி பனை வெல்லம் தேவையான அளவு சேர்த்துக் கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி நாள்தோறும் காலை வெறும் வயிற்றில் குடித்து வர இதய அடைப்பு நீங்கும்

தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும்
குறிப்பு
நகங்கள் கருப்பாக இருந்தால் இதய பாதிப்பு இருக்கிறது என்று கொள்ளலாம்

No comments:

Post a Comment