மின்ட் துளசி இலைகளை
அரைத்து எடுத்த விழுது கொட்டைப் பாக்கு அளவு அல்லது முப்பது மில்லி சாறு சாப்பிட அல்சர் என்ற வயிற்று வலி குணமாகும்
வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மையைக் குறைத்து செரிமானத்தை சரி செய்யும்
சிலருக்கு தொண்டையில் இருந்து வயிறு வரை நெருப்பு போல ஒரு எரிச்சல் தோன்றும்
GERD பிரச்சினைக்கு சிறுநீரகக் கோளாறுகளை பின் விளைவுகளாக ஏற்படுத்தும் பாண்டாசிட் போன்ற மருந்துகளையே நாட வேண்டி இருக்கிறது
ஆனால் இந்த மின்ட் துளசியை மருந்தாக அல்ல உணவாகவே பயன்படுத்தி நலமுடன் வாழலாம்
கண்டிப்பாக உணவுக்கு பின்னர் மட்டுமே இதை மருந்தாக எடுக்க வேண்டும்

No comments:
Post a Comment