நடராஜ பெருமான் வலக் காலை உயர்த்தி நடனமாடிய இடம் எது? மதுரை - மீனாட்சியம்மன் கோவில் - வெள்ளியம்பலம் - வெள்ளி சபை(இரஜித சபை) - இங்கு இறைவன் ஆடிய திருநடனம் ‘சந்தியா தாண்டவம்’ எனப்படுகிறது.
சிவ பெருமான் நடனக் கோலத்தில் நடராஜராக எழுந்தருளியுள்ள சிவஸ்த்தலங்களுள் முக்கியமானது ஐந்து தலங்களாகும். இத்தலங்களில் சிவ பெருமானின் நடனம் நடைபெற்றதாக இந்து சமயப் புராணங்கள் கூறுகின்றன. இந்த 5 தலங்கள் பஞ்ச சபை/ஐம்பெரும் அம்பலங்கள், ஐம் பெரும் சபைகள் அல்லது ஐம்பெரும் மன்றங்கள் என்று அழைக்க படுகின்றது.
சிதம்பரம் நடராசர் கோயில் - பொன்னம்பலம் - பொற்சபை(கனகசபை) - இங்கு இறைவன் ஆடிய திருநடனம் ‘ஆனந்த தாண்டவம்’ எனப்படுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் - வெள்ளியம்பலம் - வெள்ளி சபை(இரஜித சபை) - இங்கு இறைவன் ஆடிய திருநடனம் ‘சந்தியா தாண்டவம்’ எனப்படுகிறது.
திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் - இரத்தினம்பலம் - இரத்தின சபை - இங்கு இறைவன் ஆடிய திருநடனம் ‘ஊர்த்துவ தாண்டவம்’ எனப்படுகிறது.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் - தாமிர அம்பலம் - தாமிர சபை - இங்கு இறைவன் ஆடிய திருநடனம் ‘திருத்தாண்டவம்’எனப்படுகிறது. குற்றாலம் குற்றாலநாதர் கோயில் - சித்திர அம்பலம் - சித்திர சபை - இங்கு இறைவன் ஆடிய திருநடனம் ‘திரிபுர தாண்டவம்’ எனப்படுகிறது.

No comments:
Post a Comment