ஜனன ஜாதகத்தில் லக்னம் மற்றும் ராசியில் வீரன், தீரன், சூரன், சகோதர காரன் என்று அழைக்கபடும் செவ்வாய் பகவான் இருக்க அல்லது லக்னம் மற்றும் ராசியை செவ்வாய் பகவான் பார்க்க பிறந்த ஜாதகருக்கு முன்கோபம் அதிகம் இருக்கும்.. ஜாதகர் அவசரக்காரர்...ஜாதகருக்கு பாசம் அதிகம் இருக்கும்..ஜாதகருக்கு போராட்ட குணம் இருக்கும்.. ஜாதகருக்கு சகோதர பாசம் இருக்கும்.. ஜாதகருக்கு பிடிவாத குணம் இருக்கும்.. ஜாதகருக்கு வயதான பிறகு பெரும்பாலும் இரத்த கொதிப்பு ஏற்படும்...ஜாதகருக்கு பூமி லாபம் உண்டு... ஜாதகரின் பெயரில் பெரும்பாலும் வீடு, மனன, நிலம் போன்றவை இருக்கும்.. ஜாதகர் காரமான உணவு மற்றும் மசாலா
உணவுகளை விரும்புவார்..ஜாதகருக்கு அடிக்கடி கீழே விழுதல் , அடிபடுதல் போன்றவை நடக்கும்..அல்லது அடிக்கடி ஜாதகருக்கு எதாவது அறுவை சிகிச்சை நடக்கும்..ஜாதகர் சண்டைக்கு முன் நிற்பார்..ஜாதகருக்கு நினனத்ததை சாதிக்கும் திறன் இருக்கும்..
குறிப்பு : லக்னம் மற்றும் ராசியில் செவ்வாய் பகவான் இருக்க மற்றும் லக்னம் மற்றும் ராசியை செவ்வாய் பகவான் பார்க்க பிறந்த ஜாதகருக்கு முகத்தில் அல்லது உடலில் வெட்டுக்காயம் , தழும்பு, அடிப்பட்ட வடு இதில் எதாவது ஒன்று இருக்கும்..இருந்தே தீரும்..

No comments:
Post a Comment