முடக்கற்றான் கீரை ......... ஒரு கைப்பிடி
மர மஞ்சள் ............ ஐந்து கிராம்
கிராம்பு ............. இரண்டு கிராம்
சீரகம் ................ இரண்டு கிராம்
சுக்கு .......... இரண்டு கிராம்
ஆகிய ஐந்து பொருட்களையும் இருநூறு மில்லி தண்ணீரில் போட்டு சிறு தீயில் காய்ச்சி ஐம்பது மில்லி தீநீராக சுருக்கி தேவையான அளவு பனங்கற்கண்டு போட்டு கொதி வந்த பின் இறக்கி வடி கட்டி காலை மாலை என தினமும் இரண்டு வேளைகள் குடித்து வர வாய்வுப் பிடிப்பு நீங்கும்

No comments:
Post a Comment