துன்பத்தில் வருந்துகின்ற
ஜீவன் ஒருவன் வருந்துகின்ற
வேளையில் அத்துன்பத்திற்கு
ஆதியையோ அந்தத்தையோ காணாதவனாக இருக்கிறான்.
அந்த நிலையைத்தான்
‘மருண்ட நிலை’ என்கிறோம்..
பிறவிப் பிணியின் கொடுமையை உலகப்பற்றுடையவன் அறிந்து
கொள்வதில்லை.
ஒட்டகத்தின் நிலையில்
அவன் இருக்கிறான். முள்செடியைத்
தின்று அதன் உதட்டில் ரத்தம் வடியும். ஆயினும் முட்செடியைத் தின்பதை ஒட்டகம் நிறுத்துவதில்லை.
முக்தியை நாடுகின்றவன் அதன் கொடுமையை ஆழ்ந்து உணர்கின்றான். இறைவனுடைய அருள் என்னும் மருந்தே அந்த மருளுக்கு முரி ஆகின்றது.
இறைவா! .சிவபெருமானே..!
தயவு கூர்ந்து என்னைப் பிடித்துள்ள
மருளை மாற்றியருள்வாயாக
என்பது என் பிரார்த்தனை...!
உற்று உற்று நாடி
உளம்மருண்ட பாவியை நீ
சற்றுஇரங்கி ஆளத் தகாதோ பராபரமே..! சிவபெருமானே

No comments:
Post a Comment