1). மருத்துவ மறை பொருள் தெளிவு...🌺
திரிகடுகு - சுக்கு, மிளகு, திப்பிலி
திரிபலை - கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல்
திரிகந்தம் - சந்தனம், அகிற்கட்டை, தேவதாரு
திரிபத்திரி - லவங்கபத்திரி, சாதிபத்திரி, தாளிசபத்திரி
முக்காலம் - காலை, உச்சி, மாலை
திரிதோஷம் - வாதம், பித்தம், சிலேத்துமம்
முப்பழம் - மா, பலா, வாழை
தசமூலம் - வில்வ வேர், மின்ன வேர், ஈச்சுர மூலி, பாதிரி வேர், பெருமர வேர்ப்பட்டை, கண்டங்கத்திரி (இருவிதம்), ஈரிதழ் தாமரை, மூவிதழ் தாமரை, நெருஞ்சி ஆகிய சரக்குகளின் கூட்டு.
அஷ்ட மூலம் - முத்தக்காசு, விஷ்ணுக்கிரந்தி, பேய்ப்புடல் வேர், சீந்தில் கிழங்கு, கஞ்சாங் கோரை, ஆடாதோடை வேர், கருந்துளசி, பற்பாகடம்.
அஷ்ட வர்க்கம் - சீரகம், கருஞ்சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, இந்துப்பு, பெருங்காயம், ஓமம்.
உப்புக்கள் - அமரி உப்பு, கறி உப்பு, கந்த உப்பு, கல்லுப்பு, வெடியுப்பு, சவுட்டுப்பு, வளையலுப்பு, இந்துப்பு.
பாஷாண வகைகள் - பாதரசம், பூரம், லிங்கம், வீரம், கந்தகம், தாளகம், அரிதாரம், மனோசிலை, மிருதார்சிங்கி, வெள்ளை பாஷாணம், கௌரி பாஷாணம், நீலாஞ்சன பாஷாணம், தொட்டி பாஷாணம், மடல் துத்தம், மயில் துத்தம், துரிசி, அன்னபேதி.
லங்கணம் மூவகை - தார லங்கணம், லகு லங்கணம், ஆகாரம் இல்லாமல் இருப்பது சுத்த லங்கணம்.
எரிப்பு - 2 விரற்கணம் உள்ள ஒரு விறகால் எரிப்பது 'தீபாக்கினி'. மேற்படி கணத்தில் 2 விறகால் எரிப்பது 'கமலாக்கினி'. மேற்படி கணமுள்ள 4,5 விறகால் எரிப்பது 'காடாக்கினி' எனப்படும்.
புடதிட்டம் - 2 முழ அகலம், 2 முழ உயரம் உள்ள வரட்டியை அடுக்கிப் பொடுகிற புடம் 'கஜபுடம்' எனப்படும். ஒரு முழ புடம் 'லகுபுடம்' எனப்படும். ஒரு சாண் உயரத்துக்குட்பட்ட புடத்துக்குப் பெயர் 'குக்குட புடம்' எனப்படும்
2). மருத்துவ அளவுகள்:
1 குன்றி - 130 மி.கி
1 பணவெடை - 488 மி.கி
1 காசெடை - 165 மி.கி
1 துட்டெடை - 165 மி.கி
1 வராகனெடை - 4.2 கிராம்
1 கழஞ்சு - 5.1 கிராம்
1 பலம் - 35 கிராம்
1 சேர் - 280 கிராம்
1 வீசை - 1.4 கி. கிராம்
1 தூக்கு - 1.7 கி. கிராம்
1 துலாம் - 3.5 கி. கிராம்
1 ஆழாக்கு - 168 மி.லிட்
1 உழக்கு - 336 மி.லிட்
1 உரி - 672 மி.லிட்
1 படி - 1.3 லிட்
1 நாழி - 1.3 லிட்
1 குறுணி - 5.3 லிட்
1 பதக்கு - 10.7 லிட்
1 தூணி - 21.5 லிட்
1 கலம் - 64.5 லிட்
1 மரக்கால் - 1 குறுணி (5.3 லிட்)
1 சாமம் - 3 மணி நேரம்

No comments:
Post a Comment