Monday, 11 May 2020

வயிறு உப்புசம் சரியாக பாரம்பரிய மருத்துவம்

ஓமம் ................. அரை தேக்கரண்டி
மிளகு ...........  மூன்று எண்ணம்
திப்பிலி  ...........  மூன்று எண்ணம்
ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்து அரைத்து தூளாக்கி எடுக்கவும்
ஒரு சிவப்பு கொய்யாப் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் அரைத்து வைத்துள்ள பொடியை தூவி சிறிது தேன் கலந்து கிளறி சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்
காற்று பிரியும் மலம் கழியும் வயிறு உப்புசம் சரியாகும்

No comments:

Post a Comment