Saturday, 2 November 2019

இடுப்புவாதம் குணமாக



1) கோதுமை மாவுடன் சமஅளவு மஞ்சள் சேர்த்து சூடு செய்து ஒற்றடம் கொடுக்க இடுப்புவாதம் குணமாகும்.

2)              உளுந்து                      -   50 கிராம்
                மஞ்சள்                      -   20 கிராம்
                வாதநாராயண இலை       -   ஒரு கைப்பிடி, அளவு
                பூண்டு   



3) நொச்சி இலை, கார் அரிசி, மஞ்சள் சம அளவு எடுத்து அவித்து, துணியில் கட்டி ஒற்றடம் தர இடுப்பு வாதம் மறையும்.

No comments:

Post a Comment