Sunday, 29 April 2018

ரசத்தைக் கட்டும் செப்பு நெருஞ்சில் என்னும் சிகப்பு நெருஞ்சில்

செப்பு நெருஞ்சில் அதிக அளவில் செம்பு
சத்துள்ளது. இதை பச்சையாகவே பறித்து தின்னலாம். இது சிறுநீரை அதிக அளவில் பிரிக்கும் தன்மை உடையது. பாதரசத்தைக்
கட்டக் கூடியது.



பெண்கள் வெள்ளை படுத்தலுக்கு பாலில்
மூன்று நாட்கள் கொடுக்க தீரும். ஆண்கள் பெண்கள் இருவருக்கும் நீண்ட நாட்கள் உள்ள உஷ்ணத்திற்கு இருபது நாட்கள் பாலில் காலை ஒரு வேளை உணவிற்கு முன் சாப்பிட்டு வர குணமாகும்.

No comments:

Post a Comment