Sunday, 29 April 2018

கொத்தமல்லி சாதம்:

வேகவைத்த சாதம் 2 கப், துருவிய கேரட் அரை கப், நறுக்கிய பீன்ஸ் அரை கப், சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கொத் தமல்லி ஒரு கப் எடுக்கவும். சீரகம், கடலைப்பருப்பு, மிளகு தலா ஒரு டீ ஸ்பூன், பட்டை கிராம்பு சிறிதளவு எடுத்து இவற்றை எண்ணெயில் வதக்கி
பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை
தாளித்து காய் வகைகளை வதக்கி அரைத்த பொடி, உப்பு சேர்க்கவும். இத்துடன் சாதம் சேர்த்துக் கிளறி கடைசியில் கொத்தமல்லி சேர்த்து மிக்ஸ் செய்தால் போதும். இதில் வைட்டமின் மற்றும் நார்ச்சத்து உள்ளது.

No comments:

Post a Comment