ரோஜாப்பூ இதழ்களை எடுத்து நன்கு அரைத்து, அதை நெய் விட்டு வதக்கி அதனுடன் சர்க்கரை, பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை பலமடையும்.
செவ்வாழைப்பழம்
மாதுளைப்பழம்
தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவும்இன்று நீங்கள் உண்ணும் ஆரோக்கிய உணவுகளே நாளை 36 மணி நேரத்தில் நல்ல ரத்தமாக மாறி உங்கள் உடல் நலத்தையும் ( உயிரணு & கருமுட்டை) உங்களுக்கு நலமான குழந்தைகளையும் உருவாக்கும் காரணிகள்

No comments:
Post a Comment