Sunday, 29 April 2018

சோளம் பயன்கள்

சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது.

சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.

இவை உடல் பருமனைக் குறைக்கும், வயிற்றுப்புண்ணை ஆற்றும் தன்மை இதற்கு உண்டு.




கண் குறைபாடுகளை சீர் செய்யும் 'பீட்டா கரோட்டின்', இதில் அதிகமாக உள்ளது.

சோளம் பால் உற்பத்தியை அதிகரிக்கவல்லதாகும். சோளக்கழிவுகள் கறவை மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுகின்றன.!

No comments:

Post a Comment