Sunday, 29 April 2018

சிறுநீர் போகும்போது கடுகடுப்பு, எரிச்சல்

சிறுநீர் போகும்போது கடுகடுப்பு, எரிச்சல் முதலியவைகளினால் அவதிப்படுகிறவர்கள் செம்பருத்திப்பூ ஐந்து, செம்பருத்தி இலை ஐம்பது கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரிலிட்டு, கால் லிட்டராக வற்றவைத்து வடிகட்டி பாட்டிலில் பத்திரப்படுத்தவும். காலை மாலை இரண்டு அவுன்ஸ் பருகிவர, சிறுநீர் எரிச்சல் கடுகடுப்பு நீங்கும்.





வாழைப்பூவை பருப்புடன் சேர்த்து சமையல் செய்து சாப்பிட, ஆசனக் கடுப்பு நீங்கும், ரத்த மூலமும், இருமலும் நின்று போகும்.

No comments:

Post a Comment