தேன் - தினை லட்டு.:
தேவையான பொருட்கள்.:
தினை மாவு - ஒரு கப்,
வெல்லம் (அ) கருப்பட்டித் தூள் - முக்கால் கப்,
தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை.:
வெறும் வாணலியில் தினை மாவை வாசனை வரும்வரை வறுத்து எடுக்கவும். ஆறிய பின் வெல்லம் (அ) கருப்பட்டித் தூள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும்.
இதனுடன் தேன், நெய் சேர்த்துக் கலந்து, சிறிய லட்டுகளாகப் பிடிக்கவும்.
பயன்கள்.:
அனைத்து வயதினருக்கும் ஏற்ற சத்தான சிற்றுண்டி.

No comments:
Post a Comment