Monday, 28 January 2019

இரத்த அழுத்தம் (BP)

1. இரத்த அழுத்தம் (BP ) என்பது ஒரு நோயல்ல. நம் உடலை காக்கும் இயற்கையின் நடவடிக்கை.

2. உடலில் ஏதோ ஒரு பகுதியில் நோய் ஏற்பட்டுள்ளது என்பதை முன்கூட்டியே உணர்த்தும் அறிவிப்பு மணியே BP.

3. பாதிக்கப்பட்ட உள்ளுறுப்புகளை சரி செய்யவே இதயத்தின் வேகம் கூடுகிறது.

4. இதயத்தின் வேகம் கூடினால் மட்டுமே BP கூடும்.





5. இந்த இரண்டும் கூடினால் மட்டுமே பாதிக்கப்பட்ட இடத்திற்கு இரத்தத்தின் மூலம் சக்தி பொருட்கள் செல்ல முடியும்.

6. சக்திப்பொருட்கள் இரத்தத்தின் மூலம் விரைவாக சென்றால் மட்டுமே பாதிக்கப்பட்ட இடங்களை உடல் சரி செய்ய முடியும்.

7. BP-யின் வெளிப்பாடுகளே தலைவலி, படபடப்பு, தலைச்சுற்றல், மயக்கம். இந்த நேரத்தில் உடல் தன்னைத்தானே சரி செய்கிறது என்ற புரிதல் வேண்டும்.

8. உடல் தன்னைத்தானே சரி செய்யும் நிகழ்ச்சியைத்தான் நாம் BP என்று தவறாக கருதுகிறோம்.

9. உடல் ஒரு போதும் தவறு செய்யாது. உடல் தனக்கு வந்த கஷ்டங்களை தானே சரி செய்து கொள்ளும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

10. BP-க்கான காரணத்தை அறிந்து அதற்கு சிகிச்சை அளிக்காமல் BP-க்கு மருந்து எடுப்பது, அறிவிப்பு மணியை கழற்றி விடுவது போலாகும்.

11. உடலின் தேவைக்கு ஏற்ப செயல்படும் இதயத்தின் வேகத்தை மருந்துகளால் குறுக்கிட்டு, இதயத்தை பலவீனப்படுத்தும் இதய நோயாக மாற்றுகிறோம்.

12. உடலின் தேவைக்கு ஏற்ப செயல்படும் BP-யை, நிர்ணயித்த அளவுக்கு அதிகமானால் அதற்கு High BP என்றும், குறைந்தால் அதற்கு Low BP என்றும் பெயரிட்டு, குணப்படுத்த முடியாத நோயாக சித்தரிப்பது நவீன மருத்துவத்தின் அரசியல்.

13. BP-க்கு மருந்து எடுப்பவர்கள் உடலில் எந்த நோயையும் குணப்படுத்திக் கொள்ள முடியாது. நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

No comments:

Post a Comment