சுத்தமான இஞ்சி – ¾ கிலோ, விதை நீக்கிய பேரீச்சம் பழம் – 1.5 கிலோ, வெள்ளைச் சர்க்கரை – 1.5 கிலோ, பசுநெய் – ¼ கிலோ, ஏலரசி தூள் – 20 கிராம், சுத்தமான தேன் – 1.5 கிலோ.
முதலில் இஞ்சியை தோல் நீக்கி, 3 படி தண்ணீர்விட்டு நீர் சுண்டக்காய்ச்சி நன்றாக வெந்தபின் இறக்கி, ஆறிய பிறகு, மபோல் அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் இடித்துக் கொள்ளவும். அதன் பின் இஞ்சி, பேரிச்சம்
பழம், வெள்ளைச் சர்க்கரை, இவைகளை நன்கு கிளறி ஏலரிசிப்பொடியை சேர்த்து தேன்விட்டு நன்கு கிளறவும். நெய்யை உருக்கி சேர்க்கவும்.
இந்த லேகியத்தை 2 முதல் 5 கிராம் வரை காலை, மாலை இருவேளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை, வயிற்று உப்புசம், கபம் காசம் குணப்படும்.

No comments:
Post a Comment