Tuesday, 17 December 2019

வறட்டு இருமல் நீங்க

வறட்டு இருமல் நீங்க
**********************
எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் சரியாகும்.
நன்கு பசி எடுக்க
*******************
கறிவேப்பிலை மிளகு சேர்த்து நெய்யில் வறுத்து சுடுநீர் ஊற்றி அரைத்து குழந்தைகளை குளிப்பாட்டிய உடன் கொடுக்க மாந்தம் குறையும். பசி எடுக்கும்.



வாந்தி நிற்க
****************
துளசி சாறு கல்கண்டு சேர்த்து சாப்பிட வாந்தி நிற்கும்.
🍃🍃🥉
மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு, பலனடையலாம்.
கற்பூரவள்ளி வாழைப்பழம் நன்கு குளிர்ச்சி.தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் உஷ்ணம் குறையும்.
இரவு உணவுக்கு பின் எந்த வாழைப்பழமாவது சாப்பிட்டால் நல்ல ஜீரண சக்தி கிடைக்கும். செவ்வாழைப்பழம் கண் பார்வை
சக்தியை அளிக்கும்.
உடலுக்கு ஊட்டச்சத்தும் கிடைக்கும். 

No comments:

Post a Comment