Tuesday, 17 December 2019

வால்நட்

வால்நட் பருப்பு, சாப்பிடுவதால் முதுமை மறதி, மனத்தளர்ச்சி போன்றவற்றிற்கு தீர்வு தருகிறது.

மேலும் தினமும் 28 கிராம் முதல் 85 கிராம் அளவு வரை வால்நட் பருப்பு சாப்பிட்டு வந்தால், ஆறு மாதங்களில் கெட்ட கொழுப்பு குறையும்..

சருமத்தில் தடிப்புகளுடன், சிவப்பு நிறத்தில் அழற்சி போன்று இருந்தால், அவற்றை சரிசெய்ய வால்நட் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.



வால்நட் எண்ணெய்யில் ஒமேகா-3 உள்ளது. இந்த ஒமேகா 3 – இதய நோய், சில வகையான புற்றுநோய்கள் மற்றும் அழற்சி குறைபாடுகளான சொறி, படை, சிரங்கு போன்றவற்றை குணமாக்க வல்லது.

No comments:

Post a Comment